யுவன் சங்கர் ராஜாவின் தாயாரை பார்த்துள்ளீர்களா..! இணையத்தில் வைரலாகும் இளம் வயது புகைப்படம்..!

yuvan-shankar-1
yuvan-shankar-1

தமிழ் சினிமாவில் முன்னணி இசையப்பாளராக வளம் வருபவர் தான் யுவன் சங்கர் ராஜா இவ்வாறு பிரபலமான நமது இசையமைப்பாளர் 1996 ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவை ஆட்சி செய்து வருகிறார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் 90களில் இருந்தவர்களுக்கு இவருடைய பாடல்கள் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

அந்த வகையில் என்னும் இவருடைய  இசையை ரசிகர்கள் ரசித்து  வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் அவருடைய இசை ஏற்ற சரியான படங்கள் அமையவில்லை என்றே சொல்லலாம் ஆனாலும் பின்னணியில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது ஏனெனில் அந்த அளவிற்கு மாஸ் பிஜிஎம் கொடுத்துள்ளார் பல்வேறு திரைப்படங்களில்.

இவ்வாறு பிரபலமான நமது இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் மகன் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அதேபோல யுவன் சங்கர் ராஜாவின்  தாயார் உடல் நலகுறைவின் காரணமாக 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மறைந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக தன்னுடைய அம்மாவை பிடிக்காதவர்கள் யாரும் கிடையாது அந்த வகையில் யுவன் சங்கர் ராஜா அதற்கும் மேல்  ஒரு படி என்றே சொல்லலாம் அந்த வகையில் அவருடைய மறைவிற்கு பிறகு யுவன் சங்கர் ராஜா மிகவும் கஷ்டப்பட்டார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா அவர்கள் இளம் வயதில் இருக்கும்பொழுது தன்னுடைய தாயார் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவ்வாறு வெளிவந்த புகைப்படம் மிகப் பெயரிலாக பரவி வருகிறது

yuvan-1
yuvan-1