சினிமாவில் அழகாக இருக்கவேண்டும் என நடிகைகள் என்ன செய்துள்ளார்கள் பார்த்தீர்களா.! அட லிஸ்டில் நம்ம சமந்தாவும் இருக்கிறாரே.!!

samantha-ashwariya-rajesh
samantha-ashwariya-rajesh

பொதுவாக சாதாரண பெண்களாக இருந்தாலும் சரி சினிமா நடிகைகளாக இருந்தாலும் சரி மிகவும் கலராக  அழகாக இருக்க வேண்டும் என்பதை தான் விரும்புவார்கள். பொதுவாக சினிமா நடிகைகள் என்றாலே அதற்கு அழகு தான் முக்கியம் என்று நாம் அனைவருக்கும் தெரியும்.

திறமை மட்டும் இருந்தால் சினிமாவிற்கு செட்டாகாது அதே அளவிற்கு அழகும் மிகவும் முக்கியம். ஒருவர் அழகாக இருந்தால் மட்டுமே அந்த நடிகையை நாம் முன்னணி நடிகையாக ஏற்றுக் கொள்வோம்.

அந்த காலத்தில் தான் சிகப்பான இருந்தால் சிவப்பாகவும், கருப்பாக இருந்தால் கருப்பாகவும் தான் இருப்பார்கள். அதை எவ்வளவு தான் மேக்கப் போட்டு மறைத்தாலும் அது அப்படியே தெரியும். ஆனால் இப்பொழுது அப்படி கிடையாது ஸ்லிம்மாகா வேண்டுமென்றால் ஸ்லிம் ஆகலாம், குண்டாக ஆகணும் என்றாள்  குண்டாகலாம். வெள்ளை நிறமாக மாறும் என்றால்  தங்களது முகத்தை மாற்றிக் கொள்ளலாம். மூக்கு, வாய்,காது என்று எது சரியில்லை என்றாலும் சர்ஜரி செய்து சரி செய்து கொள்ளலாம்.

அந்த வகையில் இயற்கையாக கருப்பாக இருந்த நடிகைகள் எப்படி தங்களை அழகாகவும் கலராக மாற்றிக் கொண்டார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

தன்ஷிகா: நடிகை தன்ஷிகா 2006ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு வெளிவந்த திருடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

பிறகு கதாநாயகியாகவும் நடித்து இருந்தார். ஆனால் எந்த படமும் சொல்லுமளவிற்கு அவருக்கு கைகொடுக்கவில்லை. நடிகை தன்ஷிகா ஆரம்பத்தில் நடித்த பேராண்மை, மாஞ்சா வேலு,யாயா போன்ற படங்களில் நடிக்கும் போதெல்லாம் இவர் மிகவும் கருப்பாக தான் இருப்பார்.

இதன் காரணமாகவே இவர் தொடர்ந்து சினிமாவில் நிலைத்து நிற்க முடியவில்லை. ஆனால் தற்பொழுது தனுஷ்காவை பார்த்தால் வெள்ளைக்காரர்களையே தோற்று விடுவார் அந்த அளவிற்கு மிகவும் கலராக மாறி விட்டார். இதற்குக் காரணம் இவர் சிகப்பா அதற்கான மாத்திரைகள், ஊசிகள் போன்றவற்றை பயன்படுத்தி வருகிறார்.

dhanishka
dhanishka

சமந்தா: நடிகை சமந்தா தான் இவர்களுக்கெல்லாம் வழி காட்டி இவர் தான் சினிமாவில் அறிமுகமான ஆரம்ப காலத்தில் கொஞ்சம் மாநிறமாக தான் இருப்பார். அந்தவகையில் இவரும் ஸ்டெராய்டு,டேப்லெட் போன்றவற்றை பயன்படுத்தி அழகான பிறகு தான் இவரும் நம்பர் 1 நடிகையாக வலம் வருகிறார்.எனவே இதனை மற்ற நடிகைகளும் பின்பற்றி வருகிறார்கள்.

ashwariya-rajesh-01
ashwariya-rajesh-01

ஐஸ்வர்யா ராஜேஷ்: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பொதுவாகவே சிறந்த நடிப்பு திறமை உடையவர். கருப்பாக இருந்தாலும் கலையாக தான் இருந்தார் ஆனால் அவர் இவ்வாறு ஸ்டெராய்டு,டேப்லட் போன்றவற்றை பயன்படுத்தி இருக்க தேவையில்லை. ஆனால் இவரும் இதை பயன்படுத்திக் கொண்டு தான் மிகவும் கலர் ஆனார்.

samantha-011
samantha-011

இவ்வாறு இந்த நடிகைகள் மட்டுமல்ல சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் இவ்வாறு ஸ்டெராய்டு மற்றும் டேப்லட்களை வைத்துதான் தற்பொழுது மிகவும் அழகாக மாறி உள்ளார்கள்.  இவ்வாறு பயன்படுத்துவதால் கண்டிப்பாக இதன் விளைவு 40 வயதிற்கு மேல் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.