கிளாமரை காட்டும் நடிகைகளுக்கு எப்பொழுதுமே திரை உலகில் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் அந்த வகையில் நடிகை மாளவிகா மோகன் மலையாளத்தில் ஒன்னு ரெண்டு திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார் ஒரு கட்டத்தில் தமிழில் வாய்ப்புகள் கிடைத்தது அந்த வகையில் முதலாவதாக ரஜினியின் பேட்ட..
படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். இந்தப் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் உடன் கைகோர்த்து மாஸ்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமா உலகில் ரீ என்ட்ரி ஆனார் இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தது. பிறகு இவருக்கென ஒரு ரசிகர்கள் பட்டாலும் உருவாகியது.
மேலும் வளர்ந்து வரும் நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து இவர் தனுஷ் உடன் கைகோர்த்து மாறன் திரைப்படத்தில் நடித்தார் ஆனால் அந்த படம் பெரிய அளவில் வெற்றியை ருசிக்கவில்லை அதன் பிறகு பெரிய பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கிறார்.
இருப்பினும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்து வருகிறார். அதன் படி தனது சமூக வலைதள பக்கத்தில் நடிகை மாளவிகா மோகனன் நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை அள்ளி வீசி அசத்தி வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை மாளவிகா மோகனன்.
தனது தம்பியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இப்படி ஒரு தம்பியா பாக்குறதுக்கு இவரும் ஹீரோ போல இருக்கிறார் எனக் கூறி கமாண்ட் அடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் நடிகை மாளவிகா மோகனின் தம்பியை..