நவரச நாயகன் கார்த்திக்கின் மொத்த குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.! இதோ அவரது குடும்பத்தின் அழகான புகைப்படம்.!

karthik

தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் நடித்து வந்த நடிகர்களில் மிகவும் முக்கியமான நடிகராக வலம் வருபவர் நவரச நாயகன் கார்த்திக் இவர் அந்த காலத்தில் நடித்த அனைத்து திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கும் அந்த வகையில் பார்த்தால் இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்து வசூல் ரீதியாக இவரது திரைப்படங்கள் அதிகம் வசூல் செய்து இருக்கும்.

இவர் அந்த காலத்தில் எந்த திரைப்படத்தில் நடித்தாலும் அந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருவார்கள் அதற்கு முக்கிய காரணம் இவரது நடிப்பு மிகவும் அருமையாக இருப்பது மட்டுமே மேலும் தற்பொழுது பட வாய்ப்பு இல்லாமல் சில முக்கிய நடிகர்களுக்கு அப்பா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் சமீபத்தில் இவர் உடற்பயிற்சி செய்யும்பொழுது அடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பதை நாம் பார்த்திருப்போம்.

அதேபோல் இவரைப் பின்பற்றி இவரது மகன் கௌதம் கார்த்திக்கும் தற்பொழுது நிறைய திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் இவர் நடிப்பில் வெளியாகும் பல திரைப்படங்கள் பலவிதமான சாதனைகளை படைத்து வருவது மட்டுமல்லாமல் இவருக்கும் தொடர்ந்து மார்க்கெட் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கௌதம் கார்த்திக் தனது பிறந்தநாளை சமீபத்தில் தனது குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார் கௌதம் கார்த்திக்கை நாம் அடிக்கடி பல நிகழ்ச்சிகள் மற்றும் பல விழாக்களில் பார்த்திருக்கலாம் ஆனால் அவரது மொத்த குடும்பத்தையும் பார்த்திருக்க முடியாது.

 karthilk
karthilk

அந்த வகையில் கௌதம் கார்த்திக் தனது இரு தம்பிகள் மற்றும் அம்மா உடன் கோலாகலமாக தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் இந்நிலையில் இவர் தனது பிறந்தநாளை கொண்டாடிய போது எடுத்த புகைப்படம் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருவதால் இதனை பலரும் ஷேர் செய்து கொண்டாடி வருகிறார்கள்.