Chinmayi : சினிமா உலகில் ஒரு படம் ஹிட் அடிக்க ஹீரோ ஹீரோயின் மற்றும் இயக்குனர்களையும் தாண்டி பின்னால் பலர் வேலை பார்க்கின்றனர். பின்னணி பாடகர்கள் மற்றும் டப்பிங் பேசுவார்கள்.. இவர் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமடைவது கிடையாது என்பது தான் உண்மை. ஆனால் ஒரு சிலர் தனது திறமையை வெளிப்படுத்தி பிரபலமடைகின்றனர்.
அப்படிப்பட்டவர்களில் ஒருவர் சின்மயி.. இவர் டப்பிங் மற்றும் பின்னணி பாடகராகவும் விளங்கி வருகிறார். 2006 ஆம் ஆண்டு வெளியான ஜில்லுனு ஒரு காதல் படத்திற்கு டப்பிங் பேசி அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், தாம் தூம், சக்கரக்கட்டி, கண்டேன் காதலை, சூறா, கோ, மாற்றான், தள்ளி போகாதே..
நாலா பக்கமும் பிச்சுகிட்டு கொட்டும் பணமழை.. குஷ்பூ-சுந்தர் சி இத்தனை கோடிக்கு அதிபதியா?
லியோ என பல படங்களுக்கு வாய்ஸ் கொடுத்து உள்ளார் மேலும் இவர் தன்னுடைய புகைப்படங்களை வெளியீட்டு மக்கள் மற்றும் ரசிகர்கள மத்தியில் பெரிய அளவில் அடைந்துள்ளார் இப்படி ஓடிக்கொண்டிருந்த சின்மயி ராகுல் ரவீந்திரன் என்பவரை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் இரு குழந்தைகள் உள்ளது சின்மயி சினிமா உலகில் ஓடினாலும் சினிமாவில் நடக்கும் சில தவறுகளை வெளிப்படையாக கூறி வருகிறார் இதனால் சின்மயி எப்பொழுதுமே ட்ரெண்டிங்கில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சின்மயி தனது குழந்தைகளுடன் கோயிலுக்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்..
வளர முடியாமல் தத்தளித்த 5 நடிகர்களை தூக்கிவிட்ட விஜயகாந்த்.. சூர்யாவுக்கு பக்கபாலமாக நின்ற கேப்டன்
இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் உங்களை விட உங்கள் குழந்தைகள் அழகில் ஜொலிக்கிறார்கள் செம க்யூட் எனக் கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ சின்மயி மற்றும் இரு குழந்தைகளின் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.