மலையாள டாப் நடிகர் ஜெயராமின் மகனை பார்த்திருப்பீர்கள் – “மகளை” பார்த்ததுண்டா.. இதோ பாருங்கள்..

jeyaram and son

தென்னிந்திய சினிமா உலகில் பல்வேறு படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருக்கும் நடிகர் ஜெயராஜ். மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் மற்ற மொழிகளிலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது தமிழில் பல ஹீரோக்களின் படங்களில் காமெடியனாகவும் மற்றும்  ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

மலையாள நடிகர் ஜெயராம் சினிமா உலகில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்க மறுபக்கம் அவரது மகன் காளிதாஸ் ஜெயகுமாரும் சினிமாவுலகில் தற்போது ஹீரோவாக நடிக்க தொடங்கியுள்ளார். காளிதாஸ் அவரது அப்பாவை போல பன்முகத் தன்மை கொண்டவராக விளங்கி வருகிறார் மிமிகிரி, பாடுவது அவருக்கு ரொம்ப பிடிக்கும் என கூறப்படுகிறது.

அப்பா இடத்தை நிச்சயம் படிக்க இவருக்கு அதிக திறமைகள் இருப்பதாக கூறப்படுகிறது தற்பொழுது தமிழில் கூட ஒரு சில படங்களில் இவர் கமிட் ஆகி உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன இப்படி அப்பா/ மகன் இருவரும் சினிமாவுலகில் மாஸ் காட்டி வருகின்றனர்.

நாம் இதுவரை ஜெயராம் மகன் காளிதாஸ் என்ற ஒரு மகன் இருக்கிறார் மட்டும்தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம் அவருக்கு ஒரு பெண் கூட இருக்கிறார் அவரது பெயர் மாளவிகா ஜெயராம் இவர் இதுவரை பெரிய அளவில் அவரது அப்பா தலைகாட்டவில்லை அதேசமயம் இவரும் இதுவரையிலும் சினிமாவில் நடிக்கவில்லை இதனால் இவரைப் பற்றிய செய்திகள் வராமலேயே போய் இருந்தன.

இப்படி இருக்கின்ற நிலையில் ஜெயராமின் மகன் மாளவிகா ஜெயராமன் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்துள்ளது ஹீரோயின் போல அழகாக இருக்கிறார் புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறனர். இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..

malavika
malavika
malavika