காமெடி நடிகர் கருணாஸின் மகனை பார்த்து இருப்பீர்கள்.. அவரது “மகளை” பார்த்தது உண்டா.? இதோ அழகில் ஜொலிக்கும் புகைப்படம்.

karunas

சினிமா உலகில் எத்தனையோ காமெடி நடிகர்கள் இருந்தாலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து தனது தனித்துவமான ஸ்டைல் மற்றும் பேச்சின் மூலம் ரசிகர்களை வளைத்துப் போட்டார் காமெடி நடிகர் கருணாஸ்.

நடிகர் கருணாஸ் இசை ரசிகர்கள் எல்லோரும்  செல்லம்மாக லொடுக்கு பாண்டி கருணாஸ் என அழைப்பது வழக்கம். ஏனென்றால் நந்தா திரைப்படத்தில் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருப்பார் அந்த அளவிற்கு அந்த படத்தில் இவரது கதாபாத்திரம் சிறப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் இளம் நடிகர்களின் படங்களில் தலைகாட்டி வந்த கருணாஸ் தனது திறமையை வெளிக்காட்டியதன் மூலம் ஒருகட்டத்தில் அஜித், ரஜினி, விஜய், சிம்பு, விக்ரம், சூர்யா, கமல் போன்ற நடிகர்கள் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை பெரும் அளவில் உயர்த்திக் கொண்டார் ஒரு கட்டத்தில் நடிகர் கருணாஸ் ஹீரோவாகவும் நடித்து அசத்தினார்  திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி படங்களில் நடித்து அசத்தினார்.

சினிமாவுலகில் தொடர்ந்து சிறப்பாக பயணித்துக் கொண்டிருந்த இவர் திடீரென அரசியலில் களமிறங்கி அதிலும் பெற்றுக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறார். இவர் பாடகி கிரேஸ் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர் கருணாஸ் மகன் அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தில் தனுசுக்கு மகனாக நடித்து அசத்தி இருந்தார்.

இப்பொழுது கருணாசின் மனைவி கிரேஸ் விஜய் டிவி தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். இப்படி இருக்கின்ற நிலையில் கருணாஸ் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. கருணாஸின் மனைவி மற்றும் மகளை பார்த்து இருக்கிறோம் ஆனால் அவரது மகளை பார்த்துள்ளீர்களா இதோ அந்த குடும்ப புகைப்படம்.

karunas family
karunas family