பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மீனா அம்மாவின் நிஜ மகளைப் பார்த்து இருக்கீங்களா.! வைரலாகும் புகைப்படம்.

actress 3

விஜய் தொலைக்காட்சியில் ஒரு குடும்ப சீாியலாக வளர்ந்து வரும் சீரியல் தான் ‘பாண்டியன் ஸ்டோர்’ முன்னணி சீாியலாக வளர்ந்து வருகிறது. இதில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தையும் மக்கள் ரசித்து வந்தன. அந்த வகையில் மீனாவின் அம்மாவாக நடித்து வரும் ஸ்ரீவித்யா மகளின் புகைப்படம் ஒன்று இணைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஒரு குடும்பத் சீரியலாக இருப்பதால் டிஆர்பி-யில் கலக்கி வருகிறது. இது மட்டுமல்லாமல் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது. பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒரு சின்ன மளிகை கடையை நம்பி குடும்பத்தை நடத்தி வருகிறார்கள்.

அதன்பிறகு கஷ்டப்பட்டு முன்னேறி ஒரு சூப்பர் மார்க்கெட் ஆரம்பித்து வந்தார்கள். அதுமட்டுமல்லாமல் குடும்பத்தில் யாருக்காவது பிரச்சினை என்றால் எல்லோரும் சேர்ந்து பிரச்சினையை முடித்து வைப்பதால் ரசிகர்கள் மனதை பெரிதும் கவர்ந்தது. அந்த சீரியலில் ஜீவாவின் மனைவியான மீனா வில்லியாகவும் அதனுடன் காமெடியாகவும் நடித்து வருகிறார். மீனாவின் அம்மாவாக நடித்து வருகிறார் ஸ்ரீவித்யா.

சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து வந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஒரு தனி அங்கீகாரம் கிடைத்தது. இவர் ராஜ் டிவி, சன் டிவி, என்று பல சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடித்து வந்துள்ளார்.

actress 3
actress 3

இதனைத் தொடர்ந்து விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் கூட நடித்திருக்கிறார். இந்நிலையில் அவருடன் மகள் எத்திராஜ் கல்லூரியில் படித்து பட்டம் வாங்கிய புகைப்படம் ஒன்று இணைத்தளத்தில் பரவலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் முல்லையை மாறப்போவதாக தகவல் ஒன்று வெளியானது. இது எந்த அளவுக்கு உண்மை என்று காத்திருந்து பார்ப்போம்.