விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கு பெற்றாலும் ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்க முடியவில்லை ஆனாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றதன் மூலம் தற்போது ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கியவர் தான் புகழ்.
இவர் அதே விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கு பெற்றாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சின் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்பொழுது பிக் பாஸ்சை விட ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
இதில் பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டு ஒவ்வொரு டாஸ்க்கிலும் வெற்றி பெற்று வருகிறார்கள் ஆனால் இந்த வாரம் புகழ் இல்லை என்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தம் தான்.
மேலும் நாம் அதிகம் அவரது புகைப்படத்தை பார்த்துருக்கலாம் ஆனால் அவரது அம்மாவை பார்த்திருக்க முடியாது அந்த வகையில் அவரும் அவரது அம்மாவும் சேர்ந்து இருக்கும் பொழுது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இதோ அந்தப் புகைப்படம்.