மறைந்த நடிகர் நம்பியாரின் மகனை பார்த்து உள்ளீர்களா..! இதோ புகைப்படம்..

nambiyar
nambiyar

80, 90 கால கட்டங்களில் கொடி கட்டி பறந்த ஹீரோ, ஹீரோயின்கள் ஏராளம்.. ஆனால் வில்லன்கள் அதிக வருடம் நடிக்க மாட்டார்கள் ஒரு சிலர் மட்டும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பல வருடங்கள் நடிப்பார்கள் அந்த வகையில் நடிகர் நம்பியார் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி பல வருடங்கள் சினிமாவில் ஓடினார்.

இவர் அப்பொழுது உச்ச நட்சத்திர நடிகர்களான சிவாஜி, எம்ஜிஆர் போன்ற டாப் ஹீரோக்களுக்கு வில்லனாகவும், நண்பனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமடைந்தார். குறிப்பாக மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்களில் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஓடினார்.

எம்ஜிஆரும் நம்பியாரும்  நிஜத்தில் நல்ல நண்பர்களாக இருந்தாலும் சினிமா என்று வந்துவிட்டால் ஹீரோ – வில்லன் தான். சினிமா உலகில் வெற்றியை ருசித்த இவர் ஆரம்ப காலகட்டத்தில் சினிமா மீது அதிகம் ஆர்வம் கொண்டு ஒரு கட்டத்தில் நாடக மேடைகளில் நடித்து தனது திறமையை வளர்த்துக் கொண்டு அதன் பிறகு சினிமா வாய்ப்பை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா உலகில் ஒரு கெட்டவனாக காணப்பட்டாலும் நிஜ உலகில் அதற்கு அப்படியே எதிர்மாறான குணம் கொண்ட அவர் நம்பியார். இவர் கேரளவை சார்ந்தவர். தீவிர ஐயப்பன் பக்தன் கொண்டவர்  என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது 65 வயது வரை ஐயப்பன் கோயிலுக்கு போய் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் எந்த ஒரு குடிப்பழக்கமும் இல்லாதவராக நடிகர் நம்பியார் இருந்தார். இப்படி ஓடிக்கொண்டிருந்த இவர் 2018 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவு காரணமாக இயற்கை எழுதினார்.

நடிகர் நம்பியார்  ருக்மணி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் சுகுமாரன் என்ற மகன் இருந்தார்.  இவர் ஆரம்பத்தில் அரசியலில் இருந்தார் பிறகு ராணுவ பயிற்சியாளராக பணியாற்றி ஓடிக் கொண்டிருந்தார் 2012 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக இயற்கை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ நடிமர் நம்பியாரின் மகன் சுகுமாரன் புகைப்படம்..