DD -யின் அக்கா ப்ரியதர்ஷினியின் கணவரை நீங்கள் பார்த்து உள்ளீர்களா.? இதோ அந்த புகைப்படம்.

priya dharshini
priya dharshini

வெள்ளித்திரை சின்னத்திரை என இரண்டிலும் வெற்றி நடை போட்டு வருபவர் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. சினிமாவில் அவ்வப்போது தலை காட்டினாலும் பெருமளவு இவர் தொகுப்பாளர் பணியை ஆற்றுவார்.

அவருக்கு அது  கைவந்த கலையும் கூட. விஜய் டிவி தொலைக்காட்சி பல திறமை உள்ள நடிகர் நடிகைகளை வெள்ளித்திரைக்கு அனுப்பி உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

அதுபோலவேதான் திவ்யதர்ஷினியும் திறமை வாய்ந்தவர் ஆனால் விஜய் டிவி அவரை மட்டும் அவ்வளவு சீக்கிரத்தில் விட்டுவிடாமல் தக்க வைத்துக் கொண்டுள்ளது அதற்கு ஏற்றார் போல சம்பளத்தையும் உயர்த்தி கொடுத்து  தனது செல்லப் பிள்ளையாகவே வைத்திருக்கிறது.

விஜய் டிவி முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் விருது விழா போன்றவற்றில் தனது அசாதாரணமான பேச்சின் மூலம் மக்களை வெகுவாக தன்பக்கம் ஈர்க்க கூடிய வல்லமை படைத்தவராக டிடி இருந்துவருகிறார் இவரைப்போலவே அவரது அக்கா பிரியதர்ஷினியும் சன் டிவி, கலைஞர் டிவி போன்ற தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர் பணியை செவ்வனே செய்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படும் ஆக்டிவாக இருக்கும் இருவரும் அவ்வப்பொழுது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அதிலும் சொல்லவே தேவையில்லை டிடி தாறுமாறான புகைப்படங்களை கூட வெளியிட தயங்குவதில்லை இப்படி இருக்கின்ற நிலையில் பிரியதர்ஷினியின் கணவர் புகைப்படத்தை தற்போது வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர் இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

priya dharshini and husband
priya dharshini and husband