புன்னகையரசி சினேகா வாழ்ந்து வரும் பிரமாண்ட வீட்டை பார்த்து உள்ளீர்களா.? இதோ அந்த புகைப்படம்.

sneha

தமிழ் சினிமாவில் என்னவளே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா பக்கம் என்ட்ரி ஆனார் சினேகா. ஆள் பார்ப்பதற்கு செம சூப்பராக இருந்தாலும் சினிமாவில் தனது பெயரை நிலைநாட்ட அவர் தேர்ந்தெடுத்த திரைப்படங்கள் அனைத்தும் வித்தியாசமாக இருந்தது.

ஏனென்றால் ரசிகர்கள் ஆரம்பத்தில் கொண்டாடினாலும் சினிமாவில் நிலைத்து நிற்க சினிமா பிரபலங்களை கவர வேண்டும் என்பதற்காக அவர் கிராமத்து சாயலில் இருக்கும் படங்களிலேயே பெரும்பாலும் நடித்தார். அந்த வகையில் என்னவளே படத்தை தொடர்ந்தவர்.

பார்த்தாலே பரவசம், வசீகரா, ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்க, உன்னை நினைத்தேன், கிங், புன்னகை தேசம், பார்த்திபன் கனவு, ஜனா, ஆட்டோகிராஃப் போன்ற பல்வேறு படங்கள் மக்கள் மற்றும் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து இழுத்தது. இவ்வாறு வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டிருந்த சினேகா திடீரென திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார்.

sneha
sneha

அந்த வகையில் தமிழ் சினிமாவில் அப்போதைய காலகட்டத்தில் வளர்ந்து வந்த நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் தற்போது இரு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகும் மீண்டும் உடல் எடையை அதிரடியாகக் குறைத்து சினேகா சினிமாவில் வெற்றி நடை கண்டு வருகிறார்.

sneha

தற்போது கூட ஷாட் பூட் த்ரி மற்றும் பல படங்களில் நடித்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சினேகா, பிரசன்னா வாழ்ந்துவரும் வீட்டின் அழகிய புகைப்படம் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதோ அந்த புகைப்படம்.

sneha
sneha