நடிகர் சிம்பு வசித்து வரும் பிரமாண்டமான வீட்டை பார்த்து உள்ளீர்களா.? இதோ புகைப்படம்.!

டி ராஜேந்திரன் மகன் சிம்பு சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றார். ஒரு ஹீரோவாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தாலும் ஒரு சமயத்தில்  ஹீரோவாக மட்டும் நடிக்காமல் இயக்குனராகவும், பாடகராகவும் தன்னை சிறப்பாக வெளி காட்டிக்கொண்டு ஓடிக் கொண்டிருப்பதனார்.

இதனால் சிம்பு தவிர்க்க முடியாத ஒரு நடிகராக இருக்கிறார். இவர் நடிப்பில் பல படங்கள் வெற்றி பெற்றன. அதிலும் குறிப்பாக வல்லவன், மன்மதன், சிலம்பாட்டம் சரவணா என சொல்லிக் கொண்டே போகலாம் ஏன் இவர் அண்மைக்காலமாக நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்கள் தான்.

அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த மாநாடு திரைப்படம் 100 கோடி வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு கௌதமேனனுடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படமும் வெகு விரைவிலேயே வெளிவர இருக்கிறது அதனை தொடர்ந்து சிம்பு பத்து தல என்ற படத்தில் செம மாஸாக நடித்துள்ளார்.

இந்த இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருப்பதால் சிம்புவின் மார்க்கெட்டு இன்னும் அதிகரிக்கும் என தெரிய வருகிறது. இது தவிர பல்வேறு புதிய படங்களிலும் ஒப்பந்தமாக இருக்கிறார். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சிம்பு தி நகரில் வீடு இருப்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் அந்த பிரம்மாண்ட வீட்டின் புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது வீடா இல்ல வேற ஏதாவதா இவ்வளவு பெருசாக இருக்கிறது. எனக் கூறி புகைப்படத்திற்கு லைக்குகளையும், கமெண்ட்களையும் அள்ளி வீசி வருகின்றனர் இதோ நடிகர் சிம்புவின் அந்த பிரம்மாண்ட வீட்டின் புகைப்படம்.

simbu house
simbu house
simbu house
simbu house

Leave a Comment