தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர் நடிகைகளாக வலம் வருபவர்கள் பிரசன்னா மற்றும் சினேகா. சினிமா உலகில் நடித்தது கொண்டு இருந்த இவர்கள் இருவரும் பின் நாட்களில் திருமணம் செய்துகொண்டு தற்போது சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர் குடும்பத்தை ஒரு பக்கமும் சிறப்பாக கவனித்துக் கொண்டு வந்திருந்தாலும் ஒருபக்கம் தனது சினிமாவையும் விட்டுவிடாமல் நேர்த்தியாக நடித்து வருகின்றார்கள் சினேகா மற்றும் பிரசன்னா.
இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஆனால் இவருடைய பிரமாண்ட வீட்டை நீங்கள் பார்த்து இருக்க மாட்டீர்கள் வாங்கள் தற்பொழுது பார்க்கலாம்.
தனது செல்ல மகளை சோபாவில் படுக்க வைத்து கொஞ்சும் சினேகா.
தன்னுடைய இரு குழந்தைகளையும் கட்டியணைத்து பாசத்தை வெளிப்படுத்தும் பிரசன்னா
வீட்டின் வெளிப்புறத்தில் எனவே பிரசன்னா, சினேகா மற்றும் மகள் இருவரும் உட்கார்ந்து கொண்டு மாட்டு பொங்கலுக்கு அன்று மாட்டுக்கு ஊட்டி விடுறாங்க
சினேகாவின் அக்கா மற்றும் அப்பா
சினேகா பிரசன்னாவின் பெட்ரூம்.
சோபாவில் உட்கார்ந்துகொண்டு இயற்கையை ரசிக்கும் சினேகா
பயபக்தியுடன் சாமிக்கு பூஜை செய்யும் சினேகா.
வீட்டின் படிக்கட்டு அருகே சாய்ந்து கொண்டு போஸ் கொடுக்கும் பிரசன்னா.
எனது கணவருடன் தீபம் ஏற்றும் சினேகா.