தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் நடிகர்கள் பலரும் உடம்பை ஸ்லிம்மாக மாற்றிக்கொண்டு இளமையாக நடித்து வருகின்றனர் ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு நடிகராக இருப்பவர் நடிகர் ராஜ்கிரண் தனது சினிமா பயத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் முரட்டுத்தனமாக உடம்பை வைத்துக் கொண்டு பார்ப்பதற்கு 10 ஆளை ஒரே சமயத்தில் அடிப்பது போல இருக்கிறார்.
இவருக்கு தற்போது சினிமா உலகில் அப்பா, சித்தப்பா போன்ற கதாபாத்திரங்கள் கிடைத்து வருகின்றன இதனால் அவரது சினிமா பயணம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது முதலில் இவர் 1989 ஆம் ஆண்டு என்ன பெத்த ராசா என்ற திரைப்படத்தில் நடித்து தனது பயணத்தை ஆரம்பித்தார்.
தொடர்ந்து ஆரம்பத்தில் ஹீரோவாக இவர் நடித்த படங்கள் வெற்றியை ருசித்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் இவருக்கு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புதான் கிடைத்தது இருப்பிலும் அதிலும் தனது திறமையை காட்டி வெற்றி பெற்றார். ராஜ்கிரன் இதுவரை அஜித், தனுஷ் விஷால் போன்ற நடிகர்கள் படங்களில் அப்பா, சித்தப்பா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார்.
சினிமாவில் வெற்றி கண்ட இவர் நிஜ வாழ்க்கை சில கஷ்டங்கள் பட்டார். முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக பத்ம ஜோதி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் ராஜ்கரண் சொந்த வீடு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை என்ற இடத்தில் இவருக்கு சொந்தமாக ஒரு வீடு இருக்கிறது.
அதை தற்போதும் ராஜ்கிரன் பராமரித்து வருகிறார் அதன் புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்களையும் கமெண்ட்களையும் அள்ளி வீசி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள்அந்த வீட்டின் புகைப்படத்தை..