தொலைக்காட்சியில் மக்கள் மிகவும் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒரு முக்கியமான சீரியல் தான் செம்பருத்தி இந்த சீரியலில் மக்களிடையே மிகவும் பிரபலமானவர் ஷபானா இவர் செம்பருத்தி சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துக்கொண்டார்.
கடந்த மூன்று வருட காலமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியல் TRPயில் மிகவும் உயர்ந்த இடத்தில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.
சமீபகாலமாகவே செம்பருத்தி சீரியலில் நடித்துவரும் இவரது புகைப்படம் அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது அந்த வகையில் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
அதில் இவர் சிறு வயதாக இருக்கும் போது எடுத்த புகைப்படமாக தெரிகிறது.மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷபானா சின்ன வயதிலேயே மிகவும் சூப்பராக இருக்கிறார் என கமெண்ட் அடித்து வருவது மட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்.