என்றும் தன்னுடைய புன்னகையால் ரசிகர்களை புரட்டி எடுக்கும் நடிகை ரோஜாவின் சிறுவயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா..!

roja-2
roja-2

தன்னுடைய அழகான பல் வரிசை மற்றும் ரோஜா இதழ்கள் போன்ற உதடுகள் இவற்றை வைத்து புன்னகைத்து பல ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை ரோஜா.  இவ்வாறு பிரபலமான நமது நடிகை ஒரு காலத்தில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஆவார்.

மேலும் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த் விஜயகாந்த் கார்த்திக் பிரபு முரளி என பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் அவர்களுடன் ஜோடி போட்டு நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டி உள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகையை முதன் முதலாக திரையுலகில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தியது இயக்குனர் ஆர் கே செல்வமணி தான் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் விஜயை காதலித்து நடிகை ரோஜா திருமணம் செய்து கொண்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை ஒரு நேரத்தில் திரைப்படத்தில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டு மக்களுக்கு தொண்டு செய்யும் வகையில் அரசியலில் ஈடுபட்டார் அந்த வகையில் பிரபல கட்சியில் இணைந்து கொண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இவ்வாறு சாதித்த சில நடிகைகள் சிறு வயதில் எப்படி இருப்பார் என்பதை பார்ப்பதற்கு அனைவருக்குமே ஆசையாகத்தான் இருக்கும் அந்த வகையில் ரோஜாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

roja-2
roja-2

இவ்வாறு வெளிவந்த இந்த புகைப்படத்தில் ரோஜாவின் தாயார் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு ரோஜாவை  தூக்கி வைத்திருக்கும் அந்த அரிய புகைப்படம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் என்று வைரலாக பரவி வருகிறது.