முன்னணி நடிகர் நெப்போலியனின் அண்ணனை பார்த்துள்ளீர்களா.?இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்.!

Napoleon

வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நெப்போலியன் இவர் பல்வேறு திரைப்படங்களில் வில்லனாகவும்,கதாநாயகனாகவும் நடித்து ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கினார்.

இவ்வாறு இவர் நடித்து வந்ததன் மூலமாகவே ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் சினிமாவை தவிர்த்து தனது சொந்தத் தொழிலில் ஈடுபட்ட இவர் USAவில் தனது தொழிலை நடத்தி வந்த நிலையில் அங்கேயே இவர் செட்டிலாகிவிட்டார்.

மேலும் இவரது புகைப்படங்கள் அவ்வபோது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

இதனையடுத்து நெப்போலியனின் மனைவியை நாம் அதிகமாக பார்த்திருக்கலாம் ஆனால் அவரது மொத்த குடும்ப புகைப்படத்தை பார்த்திருக்க முடியாது அந்த வகையில் இவரது குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது இதில் நெப்போலியன் மற்றும் அவரது அண்ணன் உறவினர்கள் என பலரும் இருக்கிறார்கள்.

தற்போது இந்த புகைப்படம் இவரது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

Napoleon
Napoleon