நடிகை ஓவியா மலையாள சினிமாவில் நடித்து திரைப் பயணத்தை ஆரம்பித்தார் அதன்பின் இவர் தமிழ் சினிமா பக்கம் திரும்பினார். தமிழில் எடுத்தவுடனேயே கிராமத்து படங்களை பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்தால் அவரது வெற்றிப்பயணம் ஆரம்பத்திலேயே சிறப்பாக இருந்தது.
தமிழில் நாளை நமதே என்ற திரைப்படத்தில் முதலில் நடித்தார் அதனை தொடர்ந்து களவாணி, மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மதயானை கூட்டம், மூடர்கூடம், சில்லுனு ஒரு சந்திப்பு, புலி வால் போன்ற படங்கள் இவருக்கு பேரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது அதனை தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவில் நிரந்தர இடம் கிடைத்தது.
அதுமட்டுமல்லாமல் இவரது அழகு திறமையை பார்த்த ரசிகர்கள் அவரை பின்பற்ற தொடங்கினால் இப்படி ஓடிக்கொண்டிருந்த இவருக்கு மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் கிடைத்தது இவர் தமிழை தாண்டி மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு என பிற மொழிகளிலும் தற்போது சிறப்பாக ஜொலிக்கிறார் நடிகை ஓவியா.
சினிமா உலகில் ஒரு பக்கம் படவாய்ப்பு குவிக்க மறுபக்கம் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிக்காட்டியதன் மூலம் அவருக்கு ரசிகர்கள் ஆர்மீ ஒன்றை தொடங்கி அவரை சிறப்பான முறையில் வரவேற்றனர் ஆனால் இவரால் பிக் பாஸ் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை பெற முடியவில்லை.
வெளிய வந்த ஓவியாவிற்கு 90ml என்ற திரைப்படம் கிடைத்தது இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர் ஆனால் இது அவருக்கு சரியான படமாக இது அமையாமல் போனது மேலும் சர்ச்சையாக படமாக பார்க்கப்பட்டதால் ஒரு கட்டத்தில் தமிழ்சினிமாவில் பெருமளவு வாய்ப்புகள் கிடைக்காமல் இருதார இருப்பினும் இவரது ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இதை கொடுத்தனர் அதன் காரணமாக அவ்வப்போது தலை காட்டி வந்தார்.
இவர் கடைசியாக களவாணி இரண்டாம் பாகத்தில் மட்டுமே அதன்பின் 2020இல் இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் அல்லாடி ஓவியா ஒரு வழியாக 2021 னில் மட்டும் இரண்டு படங்களில் நடிக்கிறார் ராஜபீமா, சம்பவம் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன இந்த படங்கள் வெற்றி கிடைக்கும் பட்சத்தில் அவர் தமிழ் சினிமாவில் மீண்டும் தனது திறமையை காட்டி வெற்றிகரமாக விடுவார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த நிலையில் நடிகை ஓவியா தனது அம்மா அப்பாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட குடும்ப புகைப்படம் இதோ.