தளபதி விஜயின் மச்சினிச்சியை பார்த்துள்ளீர்களா..? அடடா சங்கீதாவுக்கு இப்படி ஒரு அழகான தங்கையா..?

vijay-1
vijay-1

தமிழ் சினிமாவில் தற்பொழுது நம்பர் ஒன் நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும் என நினைத்த நிலையில் ஏமாற்றத்தை கொடுத்து விட்டது அந்த வகையில் தற்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் தன் திரைப்படம் வெளியாக வேண்டும் என்ற காரணத்தினால் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார்.

இந்நிலையில் அந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட சமீபத்தில் வெளியாகிய ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக வேண்டும் என்ற காரணத்தினால் மிக விறுவிறுப்பாகவும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது

sangeetha sister-1
sangeetha sister-1

தளபதி விஜய் அவர்கள் 1999 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு திருமணத்திற்கு பிறகு சஞ்சய் திவ்யா என இது குழந்தைகளுக்கு பெற்றோர்களான நமது தளபதி விஜய் அவருடைய பிள்ளைகளும் தற்பொழுது தோலுக்கு மேல் வளர்ந்து விட்டார்கள் என்று சொல்லலாம்.

sangeetha-1
sangeetha-1

இது ஒரு பக்கம் இருக்க தளபதியின் மனைவி சங்கீதாவுக்கு ஒரு தங்கை உள்ளார் அவருடைய பெயர் பிரதிபா என்பது நம் பலருக்கும் தெரியாத விஷயமாக அமைந்துள்ளது இன்நிலையில் அவருடைய புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு அழகான மச்சினிச்சியா தளபதி விஜய்க்கு என கிண்டல் அடிக்க வருகிறார்கள்.