பால் கொழுக்கட்டை போல் வெள்ளை வெளேரென்று இருக்கும் தமன்னாவின் அம்மா அப்பாவை பார்த்துள்ளீர்களா.! வைரலாகும் புகைப்படம்.!

tamanna

தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர் தான் தமன்னா இவர் தமிழில் கேடி, கல்லூரி என்னும் படங்களில் நடித்ததன் மூலம் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களிடையே புகழ் பற்று விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமன்னா தமிழில் நடித்ததன் மூலமாகவே தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய  மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தமன்னா சமீபத்தில் கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார் அதன் பின்பு தனது இயல்பு நிலைக்கு திரும்பினார்.

இதனையடுத்து தமன்னா தனது அப்பா, அம்மா, சகோதரர் என சின்னஞ்சிறு வயதில் இணைந்து இருக்கும் பொழுது எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தமன்னா சின்னஞ்சிறு வயதில் சூப்பராக இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

tamanna
tamanna