ஒரு படத்தின் மூலம் அனைத்து தரப்பட்ட மக்களையும் கவர்ந்து இழுக்கக் கூடிய ஒரு நடிகையாக இருந்தவர் நடிகை சிம்ரன். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் தனது திறமையை வெளிப்படுத்துவது அதேசமயம் கிளாமர் பாத்திரங்களில் தனது அழகை சூப்பராக தூக்கி காண்பித்து ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் நடிகை சிம்ரன்.
இதனாலேயே ரசிகர்கள் அவரை செல்லமாக இடுப்பழகி சிம்ரன் என அழைப்பது வழக்கம். நடிகை சிம்ரன் 90 காலகட்டங்களில் அஜித், விஜய், சூர்யா போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து தனது சினிமா பயணத்தை உயர்த்திக் கொண்டார். அந்த வகையில் அஜீத்துடன் வாலி, விஜயுடன் துள்ளாத மனமும் துள்ளும், சூர்யா உடன் நேருக்கு நேர் என வெற்றிப் படங்களை கொடுத்து ஓடிக் கொண்டிருந்தார்.
90 காலகட்டங்களில் பல நடிகைகள் இருந்தாலும் தனது திறமை மற்றும் அழகை சூப்பராக கண்டுபிடித்து ஓடியதால் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டு வெற்றியைக் கண்டார் சிம்ரன் இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென தீபக் என்பவரை திருமணம் செய்து கொள்ள பின் சினிமாவில் இருந்து படிப்படியாக விலகினார்.
தற்பொழுது நடிகை சிம்ரனுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் ஆனாலும் நடிகை சிம்ரனை சினிமா விடாமல் துரத்தி வருகிறது அதன் காரணமாக ஓரிரு திரைப் படங்களில் தலைகாட்டி கொண்டுதான் இருக்கிறார்.
அந்தவகையில் தற்போது நடிகை சிம்ரன் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்தில் வில்லியாக நடிக்கிறார் மேலும் ஓரிரு படங்களில் கமிட்டாகி உள்ளார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சிம்ரன் தனது கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட சில பதிவுகளை போட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் இதோ நீங்களே பாருங்கள்.