பல திரைப்படங்களில் நடித்து 9௦இன் காலத்து முன்னணி கதாநாயகியாக விளங்கிய வந்தவர்தான் சங்கவி.
இவர் அஜித் நடிப்பில் வெளியான அமராவதி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கால்பதித்தார் அதனை தொடர்ந்து விஜய்,பிரசாந்த் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் ரசிகர்களிடையே புகழ் பெற்று விளங்கினார்.
இவர் நடித்த திரைப்படங்கள் அந்த காலத்திலேயே திரையரங்குகளில் வெளியான போது செம ஹிட்டடித்தது என்பது பலருக்கும் தெரியும்.
மேலும் இவரது திருமண வாழ்க்கையில் வெங்கடேஷ் என்பவரை மணமுடித்துக் கொண்டார் தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
இந்நிலையில் சங்கவி அவரது கணவர் மகள் என மூவரும் சேர்ந்து இருக்கும் பொழுது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி அவரது ரசிகர்கள் மிக வேகமாக இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சங்கவியின் மகள் இவ்வளவு அழகாக இருக்கிறார் என கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்.