மிஷ்கினின் தம்பியை பார்த்து உள்ளீர்களா.? அவர் என்ன வேலை செய்கிறார் தெரியுமா..

mysskin

வித்தியாசமான திரைப்படங்களை தமிழ் சினிமா உலகில் கொடுத்து அசத்தி வருவர் இயக்குனர் மிஷ்கின் இவர் இப்பொழுது பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி போன்ற பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர் படம் வெகு விரைவிலேயே வெளியாக இருக்கிறது.

மிஷ்கின் முதலில் வின்ட் செல்வாவின் உதவிய இயக்குனராக தான் தனது பயணத்தை தொடர்ந்தார் பின் ஒரு கட்டத்தில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தை இயக்கிய அறிமுகமானார் அதன் பிறகு தொடர்ந்து யாருமே எடுக்காத வித்தியாசமான கதைகளை இயக்கி பிரபலமடைந்தார். இப்படி இருக்கின்ற நிலையில் மிஸ்கினுக்கும் ஒரு தம்பி இருக்கிறார்.

அவர் குறித்து விலாவாரியாக பார்ப்போம் முதலில் மிஷ்கின் சித்திரம் பேசுதடி திரைப்படத்தை எடுக்கும் பொழுது அவரது தம்பி ஆதித்யா மிஷினிடம்  சென்று என்னை உதவி இயக்குனராக சேர்த்துக் கொள்ள கேட்டாராம். உனக்கெல்லாம் சினிமா என்னன்னு தெரியுமா என கேட்டு அனுப்பிவிட்டாராம் பின்னர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக சேர்ந்து கொண்டார்.

அதன் பிறகு ஆதித்யாவின் வளர்ச்சியை புரிந்து கொண்ட மிஷ்கின் அவரை தன்னுடன் பணியாற்ற ஓகே சொன்னாராம். ஒரு கட்டத்தில் ஆதித்யா சவரகத்தி என்னும் படத்தினை இயக்கினார் அதனை தொடர்ந்து இப்பொழுது டெரர் படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்திற்கு மிஷ்கின் தான் இசையமைக்கிறார் என கூறப்படுகிறது.

இப்படி திரை இவ்வுலகில் அண்ணன் தம்பி இரண்டு பேரும் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கின்றனர் இதோ மிஷ்கின் மற்றும் அவரது தம்பி ஆதித்யா எடுத்துக் கொண்ட அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.. புகைப்படத்தை பார்த்த பலரும் ஷாக்  உள்ளார்கள் மிஷினுக்கு இப்படி ஒரு திறமையான தம்பியா எனக் கூறிய கமெண்ட் அடித்தும் வருகின்றனர்.

mysskin and brother
mysskin and brother