இதுவரை பலரும் பார்த்திடாத ஜீவாவின் மகனை பார்த்துள்ளீர்களா.? எப்படி வளர்ந்துவிட்டார் நீங்களே பாருங்கள்.!

jeeva

தமிழ் திரை உலகில் ஏராள திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கியவர் தான் ஜீவா இவர் சினிமாவில் 25 படங்களுக்கு மேல் நடித்து பாலிவுட் பக்கமும் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மிகப்பெரிய ஹிட் படத்தை தனது ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக நல்ல நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்துவருகிறார்.

இவர் நடிப்பில் வெளிவந்த முகமூடி,கொரில்லா,சிங்கம் புலி போன்ற திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் ஜீவாவின் அண்ணனும் நடிகருமான ஜித்தன் ரமேஷ் பிக்பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொண்டிருந்தார்.சமீபத்தில் ஜனவரி 5ஆம் தேதி ஜீவா பிறந்தநாள் அன்று அவரது படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.அதற்க்கான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது  ஆம் அந்த புகைப்படத்தில் அவரது மகன், மனைவி,கேஎஸ் ரவிக்குமார் போன்ற பல நட்சத்திரங்கள் உள்ளார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஜீவாவின் மகன் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரே என்று ஆச்சரியத்துடன் இந்த புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள்.

jeeva
jeeva