உடல் எடை அதிகரித்து ரம்யா நம்பீசன் தற்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படம்

ramya-nambeesan
ramya-nambeesan

பொதுவாக தமிழ் சினிமாவில் கேரளாவில் இருந்து வரும் நடிகைகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் அசின், அமலாபால், நயன்தாரா என பல நடிகைகளை கூறிக்கொண்டே போகலாம். அந்த வகையில் நடிகை ரம்யா நம்பீசன் அவர்களும் கேரளாவிலிருந்து வந்த நடிகை தான்.

தமிழ் சினிமாவில் வெற்றி நடைபோடும் நடிகையாக இவர் வலம் வந்தார் இவர் நடிப்பில் வெளியாகிய பீட்சா நட்புன்னா என்னன்னு தெரியுமா ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்றது. ஆனால் இவர் முதன்முதலில் திரை உலகிற்கு அறிமுகமானது மலையாளத் திரைப்படத்தில் தான் அதன் பிறகு தமிழில் ஒரு நாள் ஒரு கனவு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனைத்தொடர்ந்து ராமன் தேடிய சீதை, ஆட்டநாயகன், டிராபிக், இளைஞன் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

நடிகை ரம்யா நம்பீசன் படங்களில் நடிப்பதை தாண்டி பல திரைப்படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார்.இவர் பாடிய பல பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. ஆனால் கொரனோ காலகட்டத்தில் இவருக்கு பெரிதாக எந்த ஒரு திரைப்படமும் ரிலீசாகவில்லை. எப்படியாவது படவாய்ப்பு பிடித்துவிட வேண்டும் என அடிக்கடி சமூகவலைதளத்தில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வைரலாகி வந்தது இந்த நிலையில் திடீரென தற்பொழுது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் ரம்யா நம்பீசன் கொஞ்சம் குண்டாக மாறியுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சூட்டிங் இல்லாததால் சாப்பிட்டு சாப்பிட்டு குண்டாக மாறி விட்டீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ramya nambeesan
ramya nambeesan

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம் இதைப்பார்த்த ரசிகர்கள் நீங்கள் குண்டாக இருந்தாலும் அழகு அழகு தான் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ramya nambeesan
ramya nambeesan