சமிபகாலமாக சின்னத்திரை தொலைக்காட்சிகள் படங்களின் பெயரை வைத்து ரசிகர்கள் மற்றும் இல்லத்தரசிகளை கவர்ந்து வருகின்றனர். அப்படி விஜய் தொலைக்காட்சியில் பல தொடர்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன அதிலும் குறிப்பாக மௌனராகம், சின்னதம்பி ,அரண்மனைக்கிளி, அஞ்சலி ,பாரதிகண்ணம்மா, ராஜா ராணி போன்ற சினிமா டைட்டிலை வைத்தனர் டிஆர்பி ரேட்டை ஏற்றி வருகின்றனர்.
இந்த வரிசையில் வந்ததுதான் பகல் நிலவு. இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்புதான் நிறைவுற்றது. இந்த தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தவர் ஷிவானி இளம் வயதிலேயே சீரியல்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்துக் கொண்டார் இதைத்தொடர்ந்து அவர் கடைக்குட்டிசிங்கம் தொடரில் மேலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இருப்பினும் அதில் இருந்து பாதியிலேயே வெளியேறி ஜீ தமிழ் தொலைகாட்சி பக்கம் சென்று தற்போது இரட்டை ரோஜா என்ற தொடரில் தற்போது சிறப்பாக நடித்து வலம் வந்து கொண்டிருக்கிறார் இப்படி ஒரு பக்கம் வந்து கொண்டிருந்தாலும் தனது ரசிகர்கள் பட்டாளத்தை தக்கவைத்துக்கொள்ள தனது சமூக வலைத்தளத்தில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஷிவானி அந்த வகையில் தற்பொழுது பல புகைப்படங்கள் வெளிவந்து மிகப்பெரிய அளவில் லைக்குகளை பெற்றது.
இந்த நிலையில் தற்போது தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களைவிட உங்க அம்மா நல்லா இருக்காங்க என கூறினர் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்து மேலும் சிலர் திக்குமுக்காடி போய் உள்ளனர். இதோ அந்த புகைப்படம்