அஜித்தை சிட்டிசன் படத்தில் இதுபோன்ற ஒரு கெட்டப்பில் பார்த்துள்ளீர்களா.? 20 வருடங்கள் கழித்து வெளியான சூப்பர் புகைப்படம்.

ajith
ajith

சினிமா ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து வந்த அஜீத் ஒருகட்டத்தில் வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க விரும்பினர். அதுவும் அவருக்கு வெற்றிப் பெற்று தந்தால் மக்கள் மற்றும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தார்.

அந்த வகையில் சரவண சுப்பையா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படம் சிட்டிசன் இந்த திரைப்படத்தில் அஜித் பல்வேறு விதமான கெட்டப்புகளில் போட்டு நடித்து இருந்தார். ஒவ்வொரு கதாபாத்திலும் தனது அசாதாரணமான திறமையை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அஜித் எப்போதும் இயக்குனர்களுக்கு என்ன தேவையோ அதைக் கொடுப்பது வழக்கம். அதற்கு ஏற்றவாறு படங்களில் நடித்து வருவதால் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார்.

அது போல தான் சிட்டிசன் திரைப்படத்திலேயும் அசாதாரனமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்படம் வெளிவந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்து. சிட்டிசன் படத்தில் இருந்து  இதுவரை எதிர்பார்க்காத ஒரு புதிய புகைப்படம் வெளியாகியிருக்கிறது ஆட்டம் போட வைத்துள்ளது.

இந்த நிலையில் அஜீத் வித்தியாசமான கெட்டப் போடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.தற்பொழுது வெளியாகி உள்ளது. இதோ நீங்களே பாருங்கள் யாரும் பார்த்திராத சிட்டிசன் படத்தில் இருந்து வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ்.