நடிகை சமந்தாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா..! அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே..!

samantha-01
samantha-01

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா இவ்வாறு பிரபலமான நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவது மட்டுமில்லாமல் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் சூர்யா தனுஷ் என பலருடனும் திரைப்படத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் தற்போது வெப் தொடர்களில் நடிப்பதற்கும் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறாராம்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா அவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் இவருடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில் தற்போது இந்த திருமணம் விவாகரத்தில் முடிந்து விட்டது.

என்னதான் திருமணம் விவாகரத்தில் முடிந்தாலும் சரி அதைப் பற்றி கவலைப்படாமல் தன்னுடைய வேலையை சிறப்பாக செய்து வந்து கொண்டிருக்கிறார்  இந்நிலையில் அவர் நயன்தாரா விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவ்வாறு வெளிவந்த திரைப்படமானது மிக நல்ல கதையம்சம் உள்ள படமாக அமைந்தது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி கண்டுள்ளது. தற்போது நமது நடிகை சமந்தா பாலிவுட்டிலும் கால் பதிக்க உள்ளாராம்.

இது ஒரு பக்கம் இருக்க பொதுவாக நடிகைகள் சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் வெளியிடுவது வழக்கம்தான் அந்த வகையில் சமீபத்தில் சமந்தா ஏணியில் ஏறும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அசர வைத்தார்.

இதனை தொடர்ந்து தற்போது அன்னையர் தினம் வந்ததை முன்னிட்டு தன் அம்மாவின் புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

samantha mom
samantha mom