தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் சிறந்த திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் ஸ்ரீகாந்த். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் கடந்த 2002ஆம் ஆண்டு ரோஜா கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இவ்வாறு தான் நடித்த முதல் திரைப்படம் இவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தது மட்டுமல்லாமல் பல்வேறு ரசிகர்களையும் சம்பாதித்துக் கொடுத்தது அதுமட்டுமில்லாமல் இந்த முதல் திரைப்படத்தின் மூலமாக பல்வேறு பெண் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.
அந்த வகையில் சாக்லெட் பாய் என கொண்டாடப்படும் அரவிந்த் சாமி அப்பாஸ் மாதவன் இடத்தில் ஒரே திரைப்படத்தின் மூலம் அந்த பெயரை பெற்றவர்தான் ஸ்ரீகாந்த் இவ்வாறு நமது நடிகை ரோஜா கூட்டம் திரைப்படத்திற்கு எதிராக தமிழ் மற்றும் தெலுங்கில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அந்த வகையில் இவர் நடித்த திரைப்படங்கள் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படமாக அமையக் காரணமாக அவரால் நீடித்து சினிமாவில் நிற்க முடியவில்லை. இதனை தொடர்ந்து நடிகை சினேகாவுடன் காதல் கிசுகிசுப்பில் பல்வேறு சிக்கலில் மாட்டிக் கொண்ட ஸ்ரீகாந்த் 2007ஆம் ஆண்டு வந்தன என்ற தெலுங்கு குடும்பத்தை சார்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இவர் திருமணத்திற்கு பின் ஒரு மகனும் மகளும் உள்ள நிலையில் சமீபத்தில் தன்னுடைய குடும்பத்துடன் நடிகர் ஸ்ரீகாந்த் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இவ்வாறு இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய பிள்ளைகளா நமது ஸ்ரீகாந்துக்கு என ஆத்திரத்தில் உள்ளார்கள்.