வடிவேலுவின் தம்பி ஜெகதீசன் இத்தனை திரைப்படங்களில் நடித்துள்ளாரா.? அண்ணன் முதலில் பார்த்த வேலை இதுதான்

vadivelu

Vadivelu : 80 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் பல்வேறு டாப் நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளவர் வடிவேலு. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாமன்னன் படம் அதிரிபுதிரி ஹிட் அடித்தது. இந்த படத்தில் இவருடைய நடிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்தது.

அதனை தொடர்ந்து சந்திரமுகி 2 திரைப்படத்தில் பெயிண்டர் கோபாலுவாக மீண்டும் வடிவேலு நடித்துள்ளார் இந்த படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிரர்நோக்கி இருக்கின்றனர். இவர் காமெடியன்னாக மட்டும் படம் பண்ணாமல் ஹீரோவாகவும் நடித்து அசத்தி உள்ளார். அந்த வகையில் இந்திரலோகத்தில் நா அழகப்பன்..

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, தெனாலிராமன் எலி, நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது நல்ல கதை அம்சம் உள்ள படங்கள் வந்தால் ஹீரோவாக நடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  சினிமா உலகில் பிஸியாக ஓடும் வடிவேலு தனது உறவினர்கள், தம்பி குடும்பம் என அனைவரையும் மாதத்திற்கு ஒரு தடவையாவது சென்று பார்த்து வருவார்.

இப்படி அனைவரிடமும் இன்றும்  பாசமாக இருந்து வந்த வடிவேலுவுக்கு அண்மையில் ஒரு மோசமான செய்தி கிடைத்தது. அதாவது அவருடைய தம்பி ஜெகதீசன் இறந்தார் என்ற செய்தியை கேட்டு அவர் மனம் நுழைந்து போனார். வடிவேலுவின் தம்பி ஜெகதீசன் உடல்நல குறைவு காரணமாக இயற்கை எழுதி உள்ளார்.

vadivelu brother
vadivelu brother

இதற்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். வடிவேலுவின் தம்பி ஜெகதீசன் சமீபத்திய பேட்டி ஒன்றில்.. அண்ணன் வடிவேலு பற்றியும் தான் நடித்த திரைப்படங்கள் குறித்தும் பேசி உள்ளார். .மேலும் பேசிய அவர் இதுவரை மலைக்கோயில் தீபம், காதல் அழிவதில்லை போன்ற படங்களில் நடித்துள்ளார்.