சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் வேண்டாம் என ஒதுங்கியதால் மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டாரா..?

rajinikanth
rajinikanth

தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகமெங்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை குவித்து வைத்திருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சினிமாவில் முதன்முதலாக எதிர்மறையான கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார்.

இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து ஹீரோவாக களம் இறங்க ஆரம்பித்தார் அந்த வகையில் இவர் கால்தடம் பதித்த அனைத்து பக்கமும் வெற்றியை நிலவியது மட்டுமில்லாமல் இவருக்கு எதை வேண்டுமானாலும் செய்யும் அளவிற்கு ரசிகர்களும் உருவாகி விட்டார்கள்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அரசியலுக்கு வரவேண்டும் என அவருடைய ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள் ஆனால் ரஜினிகாந்த் எந்த ஒரு முடிவும் எடுக்காமல் மௌனம் காத்து இருந்து வருகிறார்.

ஆனால் சில வருடங்களுக்கு முன்பாக ரஜினிகாந்த அவர்கள் அரசியலுக்கு வருவேன் என உறுதியளித்திருந்தார் இதனை பல ரசிகர்களும் கொண்டாடி வந்த நிலையில் திடீரென ரஜினிகாந்த் அவர்கள் இனி அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறியது பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

அதுமட்டுமில்லாமல் இவர் இவ்வாறு எடுத்த முடிவானது  அவரையே நம்பி இருந்த பல ரசிகர் பெருமக்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இது பற்றிய காட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக தன் இந்த போரில் ரஜினிகாந்த் அவர்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக பல சர்ச்சைகள் சமூகவலைத்தள பக்கத்தில் எழுந்தன.

இவ்வாறு இறந்த வசதியானது அவரின் மீதான உள்ள மதிப்பை குறைத்தது மட்டுமில்லாமல் அதன்பிறகு அரசியலே வேண்டாம் என ஒதுங்கி விட்டாராம் இதனால் ரசிகர்கள் பலர் வருத்தத்தில் இருந்தாலும் பொதுமக்கள் அவர் எடுத்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்து வந்தார்கள்.

அதுமட்டுமில்லாமல் இப்படி ஒரு முடிவை சூப்பர் ஸ்டார் எடுத்தது பொதுமக்கள் மத்தியில் இன்னும் அவர் மீது மதிப்பு அதிகமாகி விட்டது என்றே சொல்லலாம்.