கடின உழைப்பின் மூலம் மிகக்குறைந்த படங்களின் மூலமாகவே முன்னணி நடிகர் என்ற பட்டத்தை தற்போது பெற்றுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.இவர் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையிலும் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதன் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார்.
மேலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்துக் சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே தற்போது இவர் அடுத்தடுத்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் அந்த வகையில் தற்போது இவர் ரவிகுமார் இயக்கத்தில்அயாலன்என்னும் படத்திலும், நெல்சன் இயக்கத்தில் டாக்டர் என்ற படங்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் கூட டாக்டர் படத்திலிருந்து செல்லமா என்ற பாடல் வெளியாகி பட்டி தொட்டியெங்கும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.தமிழ் திரை உலகில் பல படங்களில் நடித்து வெற்றி தோல்வியை சிவகார்த்திகேயன் கொடுத்து உள்ளார்.அதுபோல ஒரு சில படங்களில் நடிக்காமல் கைவிடப்படும் உள்ளார்.
அப்படி தமிழ் தமிழ் சினிமாவில் இவர் கைவிடப்பட்ட திரைப்படங்கள் திரையரங்கில் வெளிவந்து வெற்றி தோல்வி பெற்றுள்ளனர் கைவிடப்பட்ட படங்கள் என்னவென்று தற்போது பார்ப்போம்.
- ராஜா ராணி, 2. பாண்டியநாடு, 3. வழக்கு எண் 18/9, 4. கடைக்குட்டி சிங்கம். சில காரணகளால் அத்தகைய படங்களை நழுவ விட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.