தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு நடிகராக வலம் வருபவர்கள் ஏராளமாக உள்ளார்கள் அந்த வரிசையில் இயக்குனராகத் தன்னை பிரபலப்படுத்தி கொண்டு பின்னர் நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சசிகுமார்.
இவர் சிறந்த இயக்குனர் மட்டுமின்றி நடிகர், தயாரிப்பாளர், என பன்முகம் கொண்டவர். இவ்வாறு பிரபலமான நமது சசிகுமார் 2008 ஆம் ஆண்டு சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியை கண்டார் என்ற திரைப்படத்தின் மூலம் தான் சசிகுமார் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானார் என்று சொல்லலாம்.
மேலும் என்ற திரைப்படத்தில் சுவாதி கஞ்சா கருப்பு சமுத்திரக்கனி போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து அதுமட்டுமில்லாமல் அந்த ஆண்டு சிறந்த திரைப்படம் என்று இந்த திரைப்படத்திற்கு விருது கூட கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஈசன் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.
அதன்பிறகு இயக்கத்திற்கு விடுமுறை விட்டுவிட்டு ஹீரோவாக மட்டும் நடித்த வந்த சசிகுமார் எம்ஜிஆர் மகன், ராஜவம்சம் போன்ற திரைப்படங்கள் சமீபத்தில் அவருடைய நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்துள்ளது என்று சொல்லலாம்.
ஆனால் சசிகுமார் முதன்முதலாக நடிகராக நடித்தது எனவும் பாலாவின் சேது திரைப்படத்தின் மூலம் தான் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக விக்ரம் நாயகியாக அபிதா, சிவகுமார் போன்றவர்கள் நடித்துள்ளார்கள் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது திரையுலக பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்தது என்று சொல்லலாம்.
அந்தவகையில் சசிகுமார் என்ற திரைப்படத்தில் என் பெயருக்கு அர்த்தம் என்ன என்று கல்லூரியில் அனைவரும் ஆராய்ந்து கொண்டிருக்கும் பொழுது ஆசிரியர் ஒருவரிடம் மாணவன் அர்த்தம் கேட்கும் கதாப்பாத்திரம் அமைந்திருக்கும் அதில் நடித்தது இயக்குனர் சசிகுமார் தான் அதேபோல பிரபல இயக்குனர் அமீர் கூட இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் இயக்குனர் அமீர் பாலாவின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் புகைப்படங்கள் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.