தமிழ் சினிமாவில் இன்று மிகப்பெரிய ஒரு கலைஞனாக வருவர் உலக நாயகன் கமலஹாசன். இவர் முதலில் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் நடித்து பின் ஒரு கட்டத்தில் ஹீரோ அவதாரம் எடுத்தார் ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்கள் இவருக்கு பெரும் வெற்றியை பெற்று தந்தன.
ஆனால் போகப் போக ஆக்சன் படங்களில் அதிகம் ஆர்வம் காட்டினார் அதற்காக அதிக கெட்டப் மற்றும் ஆக்சன் சீன்களில் பின்னி பெடல் எடுத்ததால் அதிலேயும் வெற்றிகளை கண்டார். இப்பொழுது கூட வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து அசத்தி வருகிறார். கடைசியாக இவர் நடித்த விக்ரம் படம் 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது.
அதனை தொடர்ந்து இந்தியன் 2 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படி ஓடும் கமல் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் அவ்வபொழுது கிசுகிசுக்கப்படுகிறார். இந்த நிலையில் நடிகரும், பத்திரையாளருமான் பயில்வான் ரங்கநாதன் கமல் குறித்து பேசியது தற்பொழுது வைரலாகி வருகிறது. 1988 ஆம் ஆண்டு குஜராத்தி நடிகை சரிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் தான் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன்..
அதன்பிறகு 2004 ஆம் ஆண்டு நடிகை சரிகாவை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். இதனை அடுத்து தனுடன் நடித்த நடிகை கவுதமியை திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் முறையில் வாழ்ந்து வந்தார் அவரையும் ஒரு கட்டத்தில் கழட்டி விட்டு பல நடிகைகளுடன் ரகசியமாக கமல் உறவில் இருந்து வருவதாக பியில்வான் ரங்கநாதன் கூறினார்.
மேலும் பேசிய அவர் கமலஹாசன் பல மனைவிகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இஸ்லாமியராக மாறினார் என்ற கிசுகிசுகளும் வந்தது அதனை கமலஹாசனும் மறுக்கவில்லை என்று கூறியுள்ளார். விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் கமலஹாசன் இப்படிப்பட்டவரா எனக் கூறி இந்த செய்தியை பெரிய அளவில் வைரலாக்கி வருகின்றனர்.