3 வருடமாக பதுங்கி இருந்தது இப்படி ஒரு வேட்டைக்கு தானா..! மீண்டும் கார் ரேசில் நடிகர் ஜெய்..!

jai-1
jai-1

தமிழ் சினிமாவில் பைக் மற்றும் கார் ரேஸ் களில் அதிக அளவு ஆர்வம் கொண்டவர் என்றால் அது தல அஜித் தான். இவருக்கு படபடப்பு வேலை இல்லாத சமயங்களில் பைக்கில் சுற்றுலா செல்வதும் சாதனை படைப்பது வேலையாக வைத்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து மற்றொரு தமிழ் நடிகரும் ரேஸ்களில் கலந்துகொண்டு பெருமை சேர்த்து வருகிறார் அவர் வேறு யாரும் கிடையாது நடிகர் ஜெய் தான் இவர் அடிக்கடி கார் பந்தயங்களில் கலந்து கொள்வது வழக்கம் தான்.

அந்த வகையில் சென்னையில் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் கார் ரேஸ் நடக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது அந்த வகையில் அந்த  ரேஸில் நடிகர் ஜெய் கலந்து கொள்ள உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் அவருக்கு ஸ்பான்சராக பிரபல தயாரிப்பாளர் வருண் மணியன் உள்ளார்.

அந்த வகையில் தற்போது  மோதப்போகும் இந்த கார் பந்தயத்தில் நடிகர் ஜெய் மிகத் தீவிரமாக பயிற்சி எடுத்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. இவ்வாறு ஜெய் மிகத் தீவிரமாக பயிற்சி எடுப்பதை பார்த்தால் கண்டிப்பாக தங்கப்பதக்கத்தை வென்று விடுவார் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

jai-1
jai-1

நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் சமீபத்தில் இவர் இசையமைப்பில் ஆர்வம் காட்டி வருவது மட்டுமில்லாமல் தற்போது ரேஸ்களில் கலந்து கொல்ல போவதன் காரணமாக இந்த ஆண்டு அவருக்கு சிறப்புமிக்க ஆண்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

jai-1
jai-1