ஊரடங்கில் ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன ஹரிஷ் கல்யாண்.! புகைப்படத்தை பார்த்து மெர்சலான ரசிகர்கள்.

harish kalyan1-tamil360newz
harish kalyan1-tamil360newz

Harish-kalyan : நடிகர் ஹரீஷ் கல்யாண் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலம் அடைந்தார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது இவருக்கு ஆர்மியை  தொடங்கினார்கள் ரசிகர்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நல்ல திரைக்கதை உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கடைபிடிக்கப்பட்டு வருகிறது, இந்த ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பினை எப்படி சரி செய்ய முடியும் என பல அரசியல் தலைவர்கள் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய சம்பளத்தை 50% குறைத்துக்கொண்டார், இதனால் ரசிகர்கள் அவரை பாராட்டினார்கள், அதுமட்டுமில்லாமல் பெப்சி யூனியன் போன்ற அமைப்புகளுக்கு தன்னால் முடிந்தவரை உதவியும் செய்துள்ளார்.

harish kalyan1-tamil360newz
harish kalyan1-tamil360newz

ஊரடங்கும் காரணமாக வீட்டிலேயே இருக்கும் ஹரிஷ் கல்யாண் ஜிம் ஒர்க்கவுட் செய்து உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார் இந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகரிடம் வைரலாகி வருகிறது.

harish kalyan1-tamil360newz
harish kalyan1-tamil360newz
harish kalyan1-tamil360newz
harish kalyan1-tamil360newz