ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் : AK 61 படத்தின் கதை இது தான்.? ஒவ்வொரு சீன்னும் மிரட்டுமாம்.

AJITH
AJITH

அஜித்தின் வலிமை திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி ஒரு வழியாக வெளிவந்து வெற்றிநடை போட்டு வருகிறது இதுவரை 200 கோடிக்கும் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. இப்பொழுது பல்வேறு திரைப் படங்கள் வெளிவந்திருந்தாலும் அஜித்தின் வலிமை திரைப்படம் இன்னும் பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

வலிமை படத்தின் ஷூட்டிங்கை எடுத்தது போல் இந்த படத்தில் இருக்காது எனவும் கூறப்படுகிறது குறைந்த நாட்களிலேயே இந்த படத்தின் சூட்டிங் எடுக்கப்படுமாம் இது இப்படியிருக்க அஜித்தோ தற்பொழுது இந்த வருடத்தில் மீண்டும் ஒரு சிறப்பான படத்தை கொடுத்து ரசிகர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக மீண்டும்  ஹச். வினோத்துடன் மூன்றாவது முறையாக இணைந்து தனது 61 வது திரைப்படத்தில் நடிக்கப் போகிறார்.

இந்த படத்தை போனிகபூர் மிக பிரமாண்ட பொருட்செலவில் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. வலிமைப் படத்தில் பண்ணிய தப்பை இந்தப்படத்தில் செய்யக்கூடாது என்பதற்காக ஹச். வினோத் அந்த விஷயத்தில் சரியாக இருப்பார் என கூறப்படுகிறது. அதேபோல வலிமை படத்தில்  வினோத்தின் விருப்பம் இல்லாமலும் சில சீன்கள் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்கள் கசிகின்றன.

ஆனால் இந்த தடவை முழுக்க முழுக்க  ஹச். வினோத் விருப்பத்திற்கு ஏற்றவாறு முறையில் எந்த தடங்கலும் இல்லாமல் அவருக்கு ஃபுல் புதிய படங்கள் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. AK 61படத்தில் அஜித் ஒரு வித்தியாசமான கதையில் நடிக்க இருக்கிறார் என இயக்குனர் வினோத் கூறியுள்ளார்.

அதாவது பேங்க் ராபரி மையமாக வைத்து இந்த கதை உருவாகியுள்ள இந்த படத்தில் அஜீத் வில்லனாக நடிக்கிறார் என கூறப்படுகிறது அதேசமயம் திருடும் போது எந்த தடயங்களும் இல்லாமல் போலீசாரிடம் சீக்கிரமாக எப்படி திருடுகிறார் என்பது படமாக உருவாக்கப்படும் இருப்பதாக கூறப்படுகிறது இதனால் படத்தின் ஒவ்வொரு சீனும் தெரிவிப்பது பஞ்சமில்லாமல் இருக்கும் என தெரியவருகிறது.