தனுஷின் “திருச்சிற்றம்பலம் படம்” உலக அளவில் இத்தனை கோடி வசூலா.? முக்கிய பிரபலம் வெளியிட்ட தகவல்.!

dhanush
dhanush

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார் இவர் அனமைக்கலாமாக நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்கள் வரிசையில் சேர்கின்றன அந்த வகையில் இப்போது கூட இயக்குனர் மித்திரன் ஆர் ஜவகர் என்பவருடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து நடிகர் தனுஷ் நடித்துயுள்ள திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம்.

இந்த படம் கடந்த மாதம் 18ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது இந்த படம் முழுக்க முழுக்க சென்டிமென்ட், காதல் என கலந்த ஒரு திரைப்படமாக இருந்ததால் படம் நல்ல வரவேற்பை பெற்றது அதன் காரணமாகவே வசூலிலும் பட்டையை கிளப்பியது. தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் கைகோர்த்து ராசி கண்ணா.

மற்றும் பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா மற்றும் பலர் நடித்திருந்தனர். தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் ஆரம்பத்திலேயே கோடிகளில் தான் வசூல் அள்ளியது.   தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தை எதிர்த்து பல்வேறு படங்கள் வெளி வந்தாலும் வசூலில் எந்த பாதிப்பும் இல்லாமல்  ஓடிக்கொண்டிருந்தது.

தொடர்ந்து நல்ல வசூலை ஈட்டியதன் காரணமாக படக்குழு உற்சாகமடைந்தது மேலும் கேக் வேட்டி வெற்றியை கொண்டாடியது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் இப்பொழுது வரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்வையில் இந்த திரைப்படம்..

இப்பொழுது வரை உலகம் முழுவதும் சுமார் 175 கோடி வசூத்து உள்ளதாக பிரபல சினிமா ஊடகவியலாளர் உமர் சந்து தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளார். இதை அறிந்த படக்குழு மற்றும் தனுஷும் செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர் மேலும் தனுசு ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழித்தி உள்ளது அவர்கள் இந்த செய்தியை சமூக வலைதள பக்கத்தில் மேலும் பரப்பி கொண்டாடி வருகின்றனர்.