கோலாகலமாக நடந்து முடிந்த ஹன்சிகாவின் திருமணம்.! வைரலாகும் புகைப்படங்கள்…

hansika

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகை ஹன்ஷிகா தற்போது பல திரைப்படங்கலில் நடித்து முடித்துள்ளார் இந்த நிலையில் நடிகை ஹன்ஷிகா தனது திருமணத்தை முன்னிட்டு தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை தற்போது வெளியிட்டு உள்ளார் இந்த புகைபடம் தற்போது வைரலாகி வருகிறது.

இதனை தொடர்ந்து  நடிகை ஹன்சிகா சொஹைல் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இவர்களது இந்த திருமணம் இன்று இரவு ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான அரண்மனையில் நடக்க இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து இவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக திருமண சடங்குகள் நடைபெற்று வருகிறது இது குறித்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவந்த நிலையில்  தனது வருங்கால கணவருடன் ஜாலியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார் நடிகை ஹன்ஷிகா.

இன்று நடைபெற உள்ள இவர்களுடைய திருமணத்தின் போது நடிகை ஹன்சிகா தனது கணவர் சோஹைலுடன் வெள்ளை நிற உடையில் தேவதை போல் மினு மின்னும் அழகில் போட்டோ சூட் நடத்தி இருக்கிறார் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தங்களுடைய திருமணத்தை மிக எளிமையான முறையில் நடத்தும் ஹன்சிகா தனக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டும் தங்களுடைய திருமணத்திற்கு அழைத்து இருக்கிறார். இந்த நிலையில் இவர்களுடைய திருமணம் இன்று நடைபெற உள்ளதால் பல பிரபலங்கள் இவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் தனது வருங்கால கணவருடன் ஜாலியாக ஆடி பாடி கொண்டாடி வருகிறார் நடிகை ஹன்சிகா. அந்த வீடியோக்கலும் இணையத்தில் வெளியாகி வைரலாகி பரவி வருகிறது.

இதோ நடிகை ஹன்சிகாவின் அழகிய புகைப்படம்.

hansika
hansika
hansika