ஒரு நைட்டுக்கு இவ்லோவா..? வாய்ப்பிளக்க வைத்த ஹன்சிகாவின் திருமண அப்டேட்..!

hansika-012
hansika-012

பிரபல ஹிந்தி சினிமாவில் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு கோலிவுட் டோலிவுட் என முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறந்து வரும் ஒரு நடிகை என்றால் அவர் ஹன்சிகா மோத்வானி தான் இவ்வாறு பிரபலமான நமது நடிகை தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகியாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் பார்ப்பதற்கு வெள்ளை கொழுக்கட்டை போல இருப்பதன் காரணமாக இவர் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமானது மட்டும் இல்லாமல் இவருக்கு நாம் மாபெரும் ரசிகர் கூட்டம் உருவாக ஆரம்பித்துவிட்டது ஆனால் உடல் எடையை குறைக்கிறேன் என ஒல்லியாக ஆனாதன் காரணமாக இவருக்கு பட வாய்ப்புகள் முற்றிலுமாக குறைய தொடங்கிவிட்டது.

பொதுவாக நடிகைகளுக்கு மார்க்கெட் குறைந்துவிட்டால் உடனே கையில் எடுப்பது திருமணம் தான் அந்த வகையில் நமது நடிகையும் வருகின்ற டிசம்பர் மாதம் நான்காம் தேதி சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்ய உள்ளார்.

இவ்வாறு இவர்களுடைய திருமணமானது ஜெய்ப்பூரில் உள்ள முண்டோட்டா என்கின்ற சுமார் 450 ஆண்டு காலமாக பழமை வாய்ந்த அரண்மனை ஒன்றில் இவர்களுடைய திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த அரண்மனை சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரண்மனை என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இவ்வாறு பறந்து விரிந்து கிடக்கும் இந்த அரண்மனை தற்போது ஐந்து ஸ்டார் ஹோட்டல் போல் மிகவும் பிரமாண்டமாக பராமரிக்கப்பட்டு வருவது மட்டுமில்லாமல் இந்த அரண்மனையில் ஒரு நாள் தங்குவதற்கு மட்டும் ரூபாய் 60 ஆயிரம் வசூலிக்க பட்டு வருகிறதாம் இந்த அளவிற்கு விலை போகும் இந்த அரண்மனையில் நடிகை ஹன்சிகா திருமணம் என்ற செய்தி வெளிவந்த நிலையில் ரசிகர்கள் வாய்ப்பிளந்து உள்ளார்கள்.