சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்த ஹன்சிகா – கோபப்பட்ட நடிகர் சிம்பு.? கடைசியில் குட்டி குஷ்பு என்ன சொன்னார் தெரியுமா..

hanshika
hanshika

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமா உலகில் ஆரம்பத்தில் காமெடி கலந்த படங்களில் நடித்தார். அதே சமயம் ஒரு சில முன்னணி நடிகர் படங்களில் காமெடியனாக நடித்தார் அந்த வகையில் தனுஷின் 3 படத்தில் நடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது இதேபோல் தான் கார்த்தி நடிப்பில் உருவான சகுனி படத்தில் சந்தானம் காமெடியனாக நடித்து இருப்பார்.

முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது சிவகார்த்திகேயன் தான் அதற்காக அட்வான்ஸ் எல்லாம் வாங்கி உள்ளார் சிவகார்த்திகேயன். சகுனி படத்தில் கார்த்தியுடன் சிவகார்த்திகேயன் தான் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டியது ஆனால் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர் ஒருவர் இந்த படத்தில் காமெடியனாக நடித்தால் சிறப்பாக இருக்காது ஏனென்றால் ஹீரோவாக நடித்து வருகிறாய் என கூற..

ஒரு வழியாக சிவகார்த்திகேயன் வாங்கிய அட்வான்சை திருப்பிக் கொடுத்து உள்ளார் பின் தொடர்ந்து ஹீரோவாக சிறப்பான படங்களை கொடுக்க ஆரம்பித்தார் அந்த வகையில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மனம் கொத்தி பறவை என தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் வெற்றியை ருசிக்க ஆரம்பித்தன ஒரு கட்டத்தில் மான் கராத்தே படம் இவருக்கு கிடைத்தது.

இந்த படத்தில் ஹன்சிகாவை நடிக்க வைக்க முனைப்பு காட்டியது ஆனால் சிவகார்த்திகேயன் ஹீரோ என்றதால் ஹன்சிகா முதலில் நடிக்க மறுத்தாராம் ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் முருகதாஸ் தொடர்ந்து ஹன்சிகாவிடம் பேசி ஒருவழியாக கால்ஷீட் வாங்கி விட்டாராம். பின் அதிகம் சம்பளம் கொடுத்து ஹன்சிகாவை இந்த படத்தில் சிவகார்த்திகேயன்னுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்து இருந்தார்.

இந்த நிலையில் தான் சிம்பு நடிகை ஹன்சிகாவை காதலித்து வந்தாராம் ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயனின் மான் கராத்தே படத்தில் நடிக்க வேண்டாம் என கூறி உள்ளார் ஆனால் அதையும் மீறி ஹன்சிகா நடித்திருந்தார். என்னுடைய சினிமா கேரியரை எப்படி நகர்த்த வேண்டும் என்று எனக்கு தெரியும் இது பற்றி நீங்கள் பேச வேண்டாம் என சிம்புவிடம் அதிரடியாக சொன்னாராம்.

மான் கராத்தே படத்தில் ஹன்சிகா ஜோடி சேர்ந்து நடித்த அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது அதன்பின் பல்வேறு முன்னணி நடிகைகள் பலரும் தற்போது சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க ஆசைப்படுகின்றனர் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள டான் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாவே 30 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.