சினிமாவில் சமீப காலமாக ஹன்சிகா தென்படவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் ஆனால் ஹன்சிகாவோ தனது 50-வது திரைப்படமான மஹா திரைப்படத்திற்காக சமீபகாலமாக பிஸியாக நடித்து வந்தார் என்ற தகவல் மட்டும் இருந்து வருகிறது இந்த மஹா திரைப்படத்தை சுமார் 4 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.
ஆனால் தற்போது வரையிலும் படம் எடுத்துக் கொண்டுதான் வருகிறது தவிர வெளியே வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பது தற்போது ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாகி உள்ளது.
மஹா திரைப்படத்தை ஜமில் என்பவர் இயக்கியுள்ளார் இது ஹன்சிகாவின் 50வது திரைப்படம் என்பதால் செம்மையாக எடுத்து வந்தார் இந்தப் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்க கேட்கப்பட்டது அப்போது ஹன்சிகாவுடனான பழைய கருத்து வேறுபாடுகளை உதறித் தள்ளிவிட்டு அந்த திரைப்படத்தில் நடிக்க முன்வந்தார்.
ஆரம்பத்தில் சில சீன்களை சிம்புவுக்கு கொடுத்தாலும் ஒரு கடத்தில் அவரை இந்த படத்தில் முழு அளவு காட்ட படக்குழு ஆர்வம் காட்டியதால் நடிகை ஹன்சிகாவின் 50வது திரைப்படம் என்ற இமேஜ் போயி சிம்பு கானா படமாக மாறியது.இருபின்னும் படத்தை மிக விரைவில் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என கூறி படக்குழுவும் தீவிரமாக தற்போது எடுத்து முடித்து உள்ளது.
இப்படி இருக்கின்ற சூழலில் சமீபகாலமாக சில வதந்திகள் வெளிவருகின்றன மஹா திரைப்படம் ஓட்டிட்டு தளத்தில் வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது இதை அறிந்த இயக்குனர் ஜமீல். யாரோ போலியான செய்திகளை பரப்புகிறார்கள் சிம்பு ரசிகர்களின் பீலிங்ஸ் எனக்கு நன்கு தெரியும்.
நான்கு வருடங்கள் பொறுத்து நீங்கள் இன்னும் சில தினங்கள் பொருள்கள் உங்களுக்கான அப்டேட் நான் வழங்குகிறேன் என தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கம் அளித்தார். ரசிகர்களும் எவ்வளவு வருடங்களோ பொறுத்து போயாச்சி இன்னும் சில தினங்கள் என்பதால் ஃப்ரீயாக விட்டு விட்டனர்.