பிகினியில் வளம் வருவதற்கு மாலத்தீவுக்கு சென்ற ஹன்சிகா.! வைரலாகும் புதிய புகைப்படம்.!

hasika
hasika

வெள்ளி திரையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் ஹன்சிகா இவர் இதற்கு முன்பே தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாப்பிள்ளை திரைப்படத்தை தொடர்ந்து வேலாயுதம், சிங்கம், மான் கராத்தே போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் இடையே உச்ச நட்சத்திரமாக விளங்கி தனக்கென ஒரு இடத்தை தமிழ் திரையுலகில் பிடித்துக் கொண்டார்.

இவர் கடைசியாக அதர்வா நடிப்பில் வெளியான 100 என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து சிம்புவுடன் இணைந்து மகா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த  திரைப்படம் வெளியாக உள்ளது.

மேலும் பல நடிகைகள் தனது விடுமுறை காலத்தை கழிப்பதற்கு மாலத்தீவை தேர்ந்தெடுத்து அங்கு போய் விடுமுறை நாட்களை கழித்து வருகிறார்கள் என்றே கூறலாம் அந்த வகையில் சமந்தா, நயன்தாராவை பின் தொடர்ந்து தற்போது ஹன்சிகாவும் அங்கு சென்றுள்ளார்.

ஹன்சிகா மாலத்தீவில் கடற்கரை ஓரம் நின்று எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் அன்சிகா லேசாக கவர்ச்சியை காட்டி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சில ரசிகர்கள் இவரை ஏடாகூடமாக வர்ணித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

hansika
hansika