நடிகை ஹன்சிகா மோட்வானி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் இவர் தமிழில் முதன்முதலாக தனுஷ் நடிப்பில் வெளியாகிய மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியாகிய வேலாயுதம் திரைப்படத்தில் விஜயுடன் நடித்திருப்பார். மேலும் இவர் நடிப்பில் எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம்-2, வேட்டை மான் கராத்தே, அரண்மனை, ரோமியோ ஜூலியட், என பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் கடைசியாக இவர் 2018 ஆம் ஆண்டு விக்ரம் பிரபுவுடன் இணைந்து துப்பாக்கி முனை என்ற திரைப்படத்தில் தான் நடித்திருந்தார் 2019ஆம் ஆண்டு எந்த ஒரு திரைப் படத்திலும் கமிட்டாகவில்லை. இவர் இடைப்பட்ட காலத்தில் உடல் எடை அதிகரித்து பெரிதாக எந்த ஒரு பட வாய்ப்பும் அமையாமல் இருந்து வந்தார் அதுமட்டுமில்லாமல் சிம்புவுடன் காதல் இருந்ததாகவும் அதன் முறிவுக்கு பிறகு படங்களில் பெரிதாக நடிப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது ஹன்சிகா மஹா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப் படத்தில் கெஸ்ட் ரோலில் சிம்பு நடித்து உள்ளார். ஹன்சிகா கேட்ட ஒரே காரணத்திற்காக தான் இந்த திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டார் சிம்பு என கூறப்படுகிறது. ஒரு காலகட்டத்தில் கிசுகிசுபுக்கு பெயர்போன ஹன்சிகா என பெயர் இருந்தது ஆனால் தற்பொழுது அனைத்தும் குறைந்து தங்களுடைய தோழிகளுடன் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார்.
மேலும் சமூக வலைத்தளத்தில் உடல் எடையை குறைத்த புகைப்படங்களை வெளியிடுவதும் வழக்கமாக வைத்துள்ளார் அப்படியிருக்கும் நிலையில் ஹன்சிகாவின் பிகினி உடை புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது இந்த நிலையில் தற்போது அவரின் பிகினி வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது இதை பார்த்த நெட்டிசன்கள்கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
#Hansika Birthday treat 😋😋 #hansikamotwani pic.twitter.com/2hM8kvavR9
— ActressExclusively (@ActressExclusi1) August 10, 2021