எப்படி இருந்த ஹன்ஷிகா இப்படி ஒல்லியாக மாறிவிட்டார்.! சமுக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்!!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஹன்சிகா. இவர் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரங்களாக பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. ஹன்சிகா அவர்கள் தமிழ் திரைஉலகில் தளபதி விஜய் நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளிவந்த வேலாயுதம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

அவர் முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார் இதனைத் தொடர்ந்து அவர் மாப்பிள்ளை, எங்கேயும் காதல், ஒரு காதல் ஒரு கண்ணாடி, சேட்டை படங்களில் தனது நடிப்பை மேலும் வெளிக்காட்டி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.இவர் பிறமொழியான மலையாளம்,தெலுங்கு,இந்தி போன்ற படங்களிலும் வலம் வந்தார் என்பது குறிப்பிடதக்கது.

அவர் பல படங்களில் நடித்து வந்தார் இருப்பினும் சமீபகாலமாக பட வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் உடல் எடையை குறைத்து தற்பொழுது மகா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வெளிவர தாமதமாகி உள்ளது. சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா அவர்கள் அவ்வபொழுது தனது கியுட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.

தற்போது தனது உடல் எடையை குறைத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இதனை பார்த்த அவரது ரசிகர்கள் எப்படி இருந்த நீங்கள் இப்படி மாறி விட்டீர்களே என மனம் உடைந்து கூறி வருகின்றனர்.

hansika
hansika
haniska
haniska