தமிழ் சினிமாவில் வழக்கு எண் 18 என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் பட வாய்ப்புகளையும் பெற ஆரம்பித்து விட்டார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான ஆதலால் காதல் செய்வீர் என்ற திரைப்படம் காதல் திரைப்படமாக அமைந்தது காரணமாக ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வெற்றியைக் கண்டது. அதன்பிறகு இவர் நடித்த திரைப்படங்கள் எதுவுமே வெற்றி பெறவில்லை என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
இதனால் கொஞ்சம் கவர்ச்சி காட்டினால் திரைப்படத்தில் ஹிட்டுக் கொடுக்கலாம் என நம்பி ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான திரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் இவ்வாறு இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
அந்தவகையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கு பெருமளவில் படவாய்ப்பு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றம் தான் மிச்சம். இதனால் மீண்டும் நமது நடிகை நல்ல கதை உள்ள திரைப்படங்களாக தேடி தேடி நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
அந்த வகையில் இவர் சமீபத்தில் ஒரு குப்பை கதை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் இவருக்கு கிராமத்து கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட நமது நடிகை இந்த திரைப்படத்தின் மூலம் பெரும் அளவு ரசிகர்களை சம்பாதித்து விட்டார்.
பொதுவாக நடிகைகள் சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் வெளியிடுவது வழக்கம்தான் அந்த வகையில் நமது நடிகை குட்டையான பாவாடை அவர் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.