பால்கோவா போல் மொழு மொழு இருக்கும் 96 பட நடிகை கௌரி கிஷன். இருபத்தோரு வயதிலேயே இப்படியா போஸ் கொடுப்பது.

gouri kishan master
gouri kishan

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடிகையாக நடித்து வருபவர் நடிகை கௌரி கிஷன்  இவர் தமிழில் முதன் முதலாக 2018ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகிய 96 திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது வெற்றி பெற்றது.

இந்த திரைப்படத்தில் பள்ளி பருவ காதலை வெளிக்கொண்டுவரும் வகையில் படத்தின் கதை அமைந்திருந்தது அதனால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தது.  இந்த திரைப்படத்தில் ஜானுவாக திரிஷா நடித்திருந்தார்.

அதேபோல் சிறுவயது திரிஷாவாக, குட்டி ஜானுவாக நடிகை கௌரி கிஷன் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம்  மிகவும் பிரபலம் அடைந்தார்.

இந்த திரைப்படம் தமிழில் வெற்றி பெற்றதால் தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டது அதிலும் சிறுவயது ஜானுவாக  கௌரி கிஷன் நடித்திருந்தார். இப்படி தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைந்து வருகிறார்.

gourigkishan
gourigkishan

அதுமட்டுமில்லாமல் சமூகவலைதளத்தில் ரசிகர்களை தனது பக்கம் கட்டி போடுவதற்காக அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

அதேபோல் தற்பொழுது தன்னுடைய முழு தொடையும் தெரியும்படி கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

gourigkishan
gourigkishan