ஏற்கனவே திருமணமான பெண்ணுக்கு இரண்டாவது கணவனாக வாக்கப்பட போகும் துப்பாக்கி பட நடிகர்..!

thuppaakki-1
thuppaakki-1

திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் தான்  வித்தியூத் ஜம்வால் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் திரைப்படங்களில் நடிகராக தன்னுடைய நடிப்பு திறனை வெளிகாட்டி வருவது மட்டும் இல்லாமல் வடிவழகன் ஆகவும் தற்காப்பு கலைஞராகவும் தன்னுடைய திறனை வெளிகாட்டி வருகிறார் அந்த வகையில் இவருக்கு கலாரிபயிற்று என்ற கலையும் தெரியும்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்த போர்ஸ் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் தல அஜித் நடிப்பில் வெளியான பில்லா இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக பலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி திரைப்படத்திலும் இவர் நடிப்பு மிகப் பிரமாண்டமாக அமைந்தது மட்டுமில்லாமல் இவர் நடித்த வில்லன் கதாபாத்திரம் மக்களால் பெருமளவு கொண்டாடப்பட்டது என்றே சொல்லலாம்.

அதன் பிறகு நமது நடிகர் கடந்த 2014 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் திரைப்படத்திலும் சூர்யாவுக்கு நண்பனாக நடித்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் மொழி மட்டும் இன்றி இந்தி தெலுங்கு என பல்வேறு மொழிகளில் தன்னுடைய நடிப்பு திறனை வெளிகாட்டி வந்த நமது நடிகர் நந்திதா என்பவரை திருமணம் செய்ய நிச்சயம் செய்து கொண்டார்.

anjan-1
anjan-1

நந்திதா மிக பிரபலமான ஆடை வடிவமைப்பாளர் அந்த வகையில் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது மட்டுமில்லாமல் இவர்களுடைய காதல் தற்போது திருமணத்தில் முடிந்து விட்டது அந்த வகையில் தன்னுடைய காதலி உடன் நமது நடிகர் தாஜ்மஹாலுக்கு சென்ற புகைப்படம் எடுத்து சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட தருணம் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவினர்.

அஞ்சன் -1
அஞ்சன் -1

மேலும் நமது நடிகர் தற்பொழுது திருமணம் செய்து கொள்ள போகும் பெண் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது இவ்வாறு வெளிவந்த செய்தி சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.