பச்சை பைங்கிளி போல் போஸ் கொடுத்த ப்ரியபாவனி ஷங்கர்.! வைரலாகும் புகைப்படம்

priya bhavani shankar

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை பிரியா பவனி சங்கர். ஆரம்ப காலத்தில் தமிழ் செய்தி வாசிப்பாளராக தனது பணியைத் தொடங்கியவர் இதனைத் தொடர்ந்து அவர் சீரியல்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியன் இதன்மூலம் அதை தொடர்ந்து அவர் அடுத்த கட்டத்திற்கு அடி எடுத்து வைத்தார்.

வெள்ளித்திரையில் 2014 ஆம் ஆண்டு ”மேயாதமான்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு காலடி எடுத்து வைத்தவர் நடிகை பிரியா பவானி சங்கர்.இதனைத்தொடர்ந்து 2011ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ”கடைக்குட்டிசிங்கம்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

இந்தனை தொடர்ந்து ப்ரியா பவானி சங்கர் அவர்களுக்கு பட வாய்ப்பு அதிகரித்துள்ள என்று சொல்லவேண்டும் குருதி ஆட்டம், காதலில் சந்திப்போம், கசடதபற, இந்தியன் 2 போன்ற பல படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

பிரியா பவானி சங்கர் தனது சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த நிலையில் அவர் தற்போது பச்சை கலர் சுடிதாரில் பைங்கிளி போல் போஸ் கொடுத்துள்ளார்.

இதோ புகைப்படம்

priya bhavani shankar
priya bhavani shankar
priya bhavani shankar